பழச்சொறி: க்ளோமெரெல்லா ஸ்சிடி மற்றும் பெஸ்ட்டலோட்டியா ஸ்சிடி
அறிகுறிகள்:
- பழங்களில் சிறிய பழுப்பு அல்லது துருப்பிடித்த நிறத்தில் தொடர்ச்சியாக, வட்ட வடிவ காய்ந்த பகுதிகள் தோன்றும். பிறகு வெளியுறை திறந்து வட்ட உருவத்தில் மாறிவிடும்
- விளிம்பின் தாக்கப்பட்ட பகுதிகள் உயர்ந்து நிற்கும்
|
|
|
பழுப்பு நிற பகுதிகள் |
வெளியுறை புண்கள் |
பழச்சொறி |
கட்டுப்பாடு:
- 1% போர்டியாக்ஸ் கலவை அல்லது லைம்-சல்பர் (25-ல் ஒன்று) -3 அல்லது 4 முறை தெளிக்கவும்
- காரநிலையை ஒரேஃபன்ஜின் (200பிபிஎம்)-னுடன் சேர்த்து கழுவினால் பழங்களை 5 நாட்கள் பாதுகாப்பாக வைக்கலாம்
- பழம் அழுகல் நோயை அரிட்டான் பயன்படுத்தி அதில் பழத்தை முக்கி வைத்தால் இந்நோயைக் கண்டறியலாம்
Image source:
http://farmer.gov.in/imagedefault/ipm/IPM%20pakcage%20for%20Guava.pdf |